1 ஆம் வகுப்பு முதல் 9 வகுப்பு வரை ஆல் பாஸ் என அரசு அறிவிக்க வேண்டும் - வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தல்
" alt="" aria-hidden="true" /> 1முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் முழு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் எனஅரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் முஸ்தபா வலியுறுத்தி உள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் த…