2000 பேருக்கு கபசுர கசாய குடிநீர் 500 பேருக்கு முக கவசம் கை உரை மற்றும் குடிநீர் பாட்டில் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் மும்பை அர்ஜுன்

ராசிபுரம்  புதிய பேருந்து நிலையத்தில் 2000 பேருக்கு கபசுர கசாய குடிநீர் 500 பேருக்கு முக கவசம் கை உரை மற்றும் குடிநீர் பாட்டில் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் மும்பை அர்ஜுன் தலைமையில் வழங்கப்பட்டது

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித்தமிழர் எம்பி அவர்கள் ஆணைக்கிணங்க தமிழ்நாடு முழுவதும் கொரானா வைரஸ் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பொதுமக்களுக்கும் சாலைப் பணியாளர்களுக்கு ஊராட்சி பணியாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் மருத்துவமனை ஊழியர்களுக்கும் உள்ளாட்சித்துறை ஊழியர்களுக்கும் துப்புரவு பணியாளர்களுக்கு கடந்த 10 நாட்களாகவே கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் நாமக்கல் ராசிபுரம் போன்ற பகுதிகளில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ( மும்பைஅர்ஜூன் )அவர்கள் தலைமையில் தனது சொந்த பணத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட முகக் கவசங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கையுறைகள் கிருமி நாசினி ஜெல் மற்றும் அன்றாட வாழ்க்கையை இழந்து 144 ஆவது சட்டத்தின்கீழ் தினம் குளிக்க வேலை செய்யும் ஏழைத் தொழிலாளர்களுக்கு இரண்டாயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு சாப்பாடு வழங்கப்பட்டன கடந்த 4ஆம் தேதி ராசிபுரத்தில் நாமகிரிப்பேட்டை சீராப்பள்ளி காக்காவேரி சேந்தமங்கலம் பிரிவு ரோடு புதிய பஸ் நிலையம் ராசிபுரம் அரசு மருத்துவமனை ஏடிசி டிப்போ மற்றும் ஆண்டலூர் கேட் போன்ற பகுதிகளில் முக கவசம் கை உரை இலவச குடிநீர் பாட்டில் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது இதைத்தொடர்ந்து 
 இன்று 6ஆம் தேதி ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் கபசுர கசாய குடிநீர் சுமார் 2000 பேருக்கு வழங்கப்பட்டது 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு துப்புரவு பணியாளர்களுக்கு கையுறை வழங்கப்பட்டது குடிநீர் பாட்டில்களில் வழங்கப்பட்டது பொதுமக்கள் எங்கெல்லாம் துயரம் கொண்டிருக்கிறார்களோ அங்கெல்லாம் விடுதலை சிறுத்தை கட்சியின் பிரதிநிதியாக நான் ( மும்பை அர்ஜுன்) நாடாளுமன்ற தொகுதி செயலாளர் என்ற முறையில் எனது கட்சியை சார்ந்த சகா நிர்வாகிகளான ராசிபுரம் நகர துணைச் செயலாளர்கள் சுக வளவன் க பிரபு இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை துணைச் செயலாளர் தம்பி இளவரசன் மற்றும் நாமகிரிப்பேட்டை ஒன்றிய செயலாளர் கு பழனிசாமி நாமகிரிப்பேட்டை தலைவரின் தீவிர பற்றாளன் தம்பி *பிரேம் வளவன் தம்பி சரவணன்மற்றும் *தாவூத் வணிகர் அணி மாவட்ட அமைப்பாளர் தம்பி காமராஜ் ஊடக மையம் மாவட்ட அமைப்பாளர் வெளிச்சம் குமார் மற்றும் எனக்கு என்று உறுதுணையாக இருக்கும் எனது அன்பு நண்பர் சினிமா இயக்குனர் அக்னிராஜ் ஆகியோருடன் பொது மக்களுக்கு உதவி செய்து தலைவர் அவர்களுக்கு நற்பெயரை ஏற்படுத்திக் கொடுப்பதே கட்சிக்கு நல்ல வளர்ச்சி அடைய  செய்வதே நோக்கமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் 
என்றும் 
ராசிபுர களப்பணியில் 
 மும்பை அர்ஜுன் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி செயலாக விடுதலை சிறுத்தைகள் கட்சி.


" alt="" aria-hidden="true" />



Popular posts
<no title>மாமல்லபுரத்தில் ஒரே நாளில் 1000 மாணவர்கள் குவிந்தனர் புராதன சின்னங்களை வரிசையில் சென்று கண்டுகளித்தனர்
Image
முஸ்லீம்.. வெள்ளம் வந்தப்போ மசூதியில சோறு போட்டாங்களே.. மறந்துட்டீங்களா.. சிம்பு
Image
பத்திரிகையாளர்களுக்கு கபசுரக் குடிநீர் சூரணம் வழங்கும் நிகழ்ச்சியினை மீன் வளத்துறை அமைச்சர் மாண்புமிகு டி.ஜெயக்குமார் இன்று தொடங்கி வைத்தார்.
Image
1 ஆம் வகுப்பு முதல் 9 வகுப்பு வரை ஆல் பாஸ் என அரசு அறிவிக்க வேண்டும் - வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தல்
Image
கைக்குழந்தையோடு நடைபயணத்திலேயே பசிக்கொடுமையினால் தூக்கிட்டு இறந்துள்ளனர்
Image